RCB vs SRH: Kaavya Maran தந்த Reaction! கடுப்பான SRH Owner | OneIndia Tamil

2021-04-15 19,751

#IPL2021 #IPLT20
#rcbvssrh

நேற்று பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்த போது அணியின் உரிமையாளர் காவ்யா கலாநிதி மாறன் கோபத்துடன் காணப்பட்டார்.

IPL 2021: SRH owner Kaavya Maran gives a priceless reaction after players losses wicket against RCB